SeePics: உலக அளவில் புகழ் பெற்ற Cage In The Beast ஆடை...
`பெண்களும் - ஆடைகளும்` எப்போதும் பிரிக்க முடியாத ஒரு கூட்டணி... தங்களுடைய ஆடையினை பார்த்து பார்த்து அணிவது அவர்களது பேரார்வங்களில் ஒன்று.
"பெண்களும் - ஆடைகளும்" எப்போதும் பிரிக்க முடியாத ஒரு கூட்டணி... தங்களுடைய ஆடையினை பார்த்து பார்த்து அணிவது அவர்களது பேரார்வங்களில் ஒன்று.
இக்காலக்கட்டத்தில் மங்கையரின் ஆடைத் தேர்வு, தாங்கள் விரும்பும் நடிகையின் ஆடையினை போல் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். காரணம் நடிகைகள் தானே ஆடைகளில் புதுவித கலாச்சாரத்தினை தொடர்ந்து கொண்டு அறிமுகம் செய்து வருகின்றனர். இதற்கு மாறாய் பலர் தாங்களாக ஓர் புது தோற்றத்தத்தையும் உலகிற்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் புதுவித ஆடை வடிவமைப்பு 'Cage In The Beast'. நாடாக்களை குறுக்கும் நெடுக்குமாக கோர்த்து இந்த புதுவித ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக Lace-Up Jeans என்னும் ஆடை பிரபலமாகி உலகளவில் ரசிகர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.