எலக்ட்ரிசிட்டி பில் வராமல் இருக்கணுமா? இந்த ஒரு சாதனம் போதும்
Electric Saver: உங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகமா வருகிறதா, இனி கவலை வேண்டாம்..ஏனெனில் மின்கட்டணத்தை நொடியில் பாதியாகக் குறைக்கும் சூப்பரான வழி இருக்கிறது.
இப்போது இருக்கும் பொருளாதார பிரச்சனையில் பலருக்கும் மின் கட்டணம் செலுத்துவது கூட பிரச்சனையாக இருக்கிறது. அதிலும் குளிர் காலத்தில் வெந்நீரின் தேவைக்கு நாம் கீஸரை அதிகளவில் பயன்படுத்திக்கிறோம். இதனால் குளிர்காலத்தில் மின் கட்டணம் விலை சிலருக்கு அதிகமாவே வரும். எனவே நீங்களும் இதே பிரச்சனையை எதிர்கொண்டு கவலை அடைகிறீர்கள் என்றால் உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களுக்காக மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் ஒரு புதிய சாதனம் சந்தையில் வந்துள்ளது. இந்த சாதனம் ஒரு கொசு விரட்டி போன்று இருக்கிறது, மேலும் இதை நீங்கள் எளிதாக பவர் சாக்கெட்டில் சொருகி பயன்படுத்தால். எனவே இதைப் பற்றி விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துக்கொள்வோம்.
தற்போது நாம் பேசி வரும் சாதனத்தை அமேசானிலிருந்து வாங்கலாம். இது ENVIROPURE HEAVY DUTY ELECTRICITY SAVER என்று பெயரிடப்பட்ட சிறிய சாதனமாகும். நீங்கள் அதை பவர் சாக்கெட்டில் செருகி பயன்படுத்தலாம். மேலும் இவை மின்சார கட்டணத்தை குறைக்க உதவும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையில் சந்தையில் இதுபோன்ற பல சாதனங்கள் உள்ளன, மக்கள் தங்கள் வீடுகளின் மின் கட்டணத்தை குறைத்து பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இதுபோன்ற சாதனத்தின் பெயரில் பல முறை மோசடிகளும் நடக்கின்றன, எனவே சாதனத்தை வாங்கும் முன் கவனத்துடன் வாங்குங்கள்.
இலவச மின்சார உபயோகம்
மருவுரம் நீங்கள் இலவச மின்சார உபயோகம் செய்ய விரும்பினால் வீட்டின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் மூலம் நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து நீங்கள் தாராளமாக விடுபடலாம். சோலார் தகடுகள் பொருத்துவதற்கு கூடுதல் செலவாகும், இருப்பினும் இவை ஒன் டைம் இன்வெஸ்ட்மெண்ட் ஆகும்.
மேலும் படிக்க | விடுமுறையில் இருப்பவரை தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம் - அடடா நல்ல ஆபிஸா இருக்கே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ