Happy Flirting Day: காதலர் தினம், காதலர் வாரம் கொண்டாடங்களுக்கு பிறகு, காதலர் எதிர்ப்பு வார அனுசரிப்புத் தொடங்கிவிட்டது. காதலர் வாரத்தில் தம்பதிகளின் அனைத்து காதல் மற்றும் பாசத்தால் இணைந்து இருப்பார்கள். ஆனால், காதல் இல்லாதவர்களும், தனிமையில் இருப்பவர்களும் பாவம் என்ன செய்வார்கள். அவர்களுக்காக காதலர் வாரத்திற்கு அடுத்த வாரம் தனிமையில் இருப்பவர்களுக்கான நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுய அன்பை ஊக்குவிக்கும் நாள்


இந்த வாரம், சுய-அன்பையும் தன் மீதான அக்கறை கொள்வதையும் ஊக்குவிக்கிறது. காதல் துணையை பிரிந்தவர்களும், இழந்தவர்கள், காதலில் கசப்பான அனுபவத்தை எதிர்கொண்டவர்கள் என ஒற்றையர்களுக்கும் அதை அனுசரிக்க ஒரு வாரம் வேண்டாமா?



 


காதலர் எதிர்ப்பு வாரத்தின் 7 நாட்கள்


இந்த காதலர் எதிர்ப்பு வாரத்தில்,  ஸ்லாப் டே, கிக் டே, பெர்ஃப்யூம் டே, ஃபிர்ட் டே, கன்ஃபெஷன் டே, மிஸ்ஸிங் டே மற்றும் பிரேக்அப் டே (Slap Day, Kick Day, Perfume Day, Flirt Day, Confession Day, Missing Day Breakup Day) என ஏழுநாட்கல் கொண்டாடப்படுகின்றன.


மேலும் படிக்க | காதலர் தினம்: மறந்தும் ‘இவற்றை’ பரிசாக கொடுக்காதீங்க... காதல் உறவு பாதிக்கும்!


காதலர் எதிர்ப்பு வாரத்தின் நான்காவது நாளான இன்று ஊர்சுற்றல் தினம் (Flirt Day) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஸ்லாப் டே, கிக் டே மற்றும் பெர்ஃப்யூம் டே ஆகியவற்றுக்குப் பிறகு, பிப்ரவரி 18 அன்று ஃபிளர்ட் டே வருகிறது.


இந்த நாளன்று, காதலில் பிரிதல் என்பதன் அடுத்தக்கட்டமாக நீண்ட தூரம் சென்று ஊர் சுற்ற செல்வதை ஊக்குவிக்கும் நாள் இது. எவ்வாறாயினும், ஒருபோதும் எல்லையைத் தாண்டி மற்ற நபரை சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த நாளைக் கொண்டாட தயாரானவர்களுக்கு இனிய ஊர்சுற்றல் தின வாழ்த்துக்கள். 


மேலும் படிக்க | விரைவில் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு! எப்படி பதிவிறக்கம் செய்வது? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ