Weekly Numerology Horoscope: ஜோதிடத்தைப் போலவே, ஒரு நபரின் இயல்பு-நடத்தை, எதிர்காலம் போன்றவற்றையும் நியூமராலஜி (Numerology) மூலம் அறியலாம். அதேபோல் நீங்கள் பிறந்த தேதியை வைத்து உங்கள் குணநலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உதாரணமாக ஒற்றை இலக்கு எண் வரும் வரை எண்களை கூட்ட வேண்டும். ஆனால் 16 என்கிற எண்ணில் 1 + 6 = 7 ஆகும். அப்படி உங்கள் பிறந்த தேதியை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கை பாதை எண்ணைக் கணக்கிடலாம்.


ALSO READ | இன்றைய தினத்தன்று மறந்துகூட இதனை செய்துவிடாதீர்கள்


எண்1: இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஒவ்வொன்றாக எல்லா வேலைகளும் சிறப்பாக நடக்கும். பணியிடத்தில் சூழ்நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.


எண்2: கசப்பான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உறவு கெட்டுவிடும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். திருமணமானவர்கள் துணையுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.


எண்3: இந்த வாரம் பல சாதனைகளை படைப்பீர்கள். சில நல்ல செய்திகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருங்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். நண்பர்கள் உதவுவார்கள். வயிறு சம்பந்தமான பிரச்சனை ஏற்படும்.


எண்4: இந்த வாரம் முழுவதும் ஆனந்தத்தில் கழியும். தொழில்-வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். பணம் சாதகமாக இருக்கும். மன அமைதி கூட உணரும் அளவுக்கு எல்லாம் நன்றாக இருக்கும். எதிர்காலத்திற்கான சில நல்ல திட்டங்களையும் நீங்கள் செய்யலாம். திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.


ALSO READ | 600 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ..!!!


எண்5: மன அழுத்தத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். பொறுமையாக இருங்கள் மற்றும் தியானத்தின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். 


எண்6: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரம் செலவிடப்படும். 


எண்7: நினைத்த காரியம் நடக்கும். நீங்கள் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். 


எண்8: இந்த வாரம் தேவையற்ற விருந்தினர்களின் வருகையால் உங்கள் வழக்கத்திற்கு இடையூறு ஏற்படலாம். மன அழுத்தமும் இருக்கலாம். பண பிரச்சனைகள் தீரும். வீட்டிற்கு வெளியே வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.


எண்9: நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த சில வேலைகளை இந்த வாரம் செய்து முடிக்கலாம். வெற்றி பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.


ALSO READ | ஆடம்பரமாய் வாழ நினைக்கும் இந்த 4 ராசிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR