பழைய 1 ரூபாய் நோட்டின் மதிப்பு: இன்று சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு அதிக தேவை உள்ளது. இதுபோன்ற பழைய நோட்டுகளை வாங்க அல்லது விற்க விரும்பும் பலர் ஆன்லைனில் இருக்கின்றனர். அதன்படி உங்களிடம் இப்போது இந்த பழைய 1 ரூபாய் நோட்டு இருந்தால் உங்கள் பக்கம் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஆம் நீங்கள் படித்தது சரிதான். இதைப் பற்றி பலருக்குத் தெரியாததால், பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அவர்கள் வீட்டில் அப்படியே கிடக்கின்றன. ஆனால் இப்போது இங்கே அதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம், நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1 ரூபாய் நோட்டு
பொதுவாக பழையன கழிதல், புதியன புகுதல் என்ற அடிப்படையில் நம்மில் பலர் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை தேவையற்றவை என கழித்திருப்போம். ஆனால் சிலரோ இன்னும் கூட பழைய அரியவகை பொருட்களை சேமிக்கும் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதன்படி இந்த சிறப்பு 1 ரூபாய் நோட்டுக்கு கோடிக்கணக்கில் ரூபாயை சம்பாதிக்கலாம்.


மேலும் படிக்க | SBI: என்ஆர்ஐ வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ! சூப்பர் வட்டி விகிதம் & கால்குலேட்டர்


மிகவும் அரிதான 5 ரூபாய் நோட்டுகள்
இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் ஆன்லைன் மார்க்கெட்டில் விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதற்கு முதலில் இந்த நோட்டின் சிறப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொள்வோம். 1957ல் கவர்னர் எச்.எம்.படேல் கையெழுத்திட வேண்டும் என்றாலும். இதனுடன், வரிசை எண் 786 அல்லது 123456 இலக்கங்கள் அதில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். அதன்படி இந்த நோட்டை ஆன்லைனில் விற்று நீங்கள் லட்சக் கணக்கில் அள்ளலாம்.



இந்த நோட்டை எங்கே விற்பதை
நீங்கள் இந்த 1 ரூபாய் நோட்டை விற்க விரும்பினால், Ebay , CoinBazaar மற்றும் Quikr இல் பதிவு செய்ய வேண்டும் . அதன் பிறகு, நாணயத்தின் புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்ற வேண்டும். யாராவது இந்த நாணயத்தை விரும்பினால், அவரே உங்களை நேரடியாக தொடர்புகொள்வார்கள்.


மேலும் படிக்க | வருஷம் முழுவதும் மின்சார கட்டணமே வராமல் இருக்கனுமா? இதை செய்தால் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ