இந்திய புகைப்படக்காரர் விமானத்தில் பயணம் செய்த போது அழகான இதயம் வடிவ மேகம் உருவாக்கமத்தை புகைப்படம் எடுத்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகைப்படக்காரர் நாசிம் ஷேக் நடுப்பகுதி விமானம் பயணத்தின் போது "காதல்" இதய வடிவிலான மேகங்களின் அழகிய புகைப்படங்களை கிளிக் செய்து உள்ளார்.


 CGTN tweeted:


 



 


அந்த புகைப்படமானது தற்போது இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.