TSPSC-ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ய்பு! உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம்!
தெலுங்கானா மாநில பொது சேவை ஆணையம் (TSPSC) தெலுங்கானா மாநிலத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா மாநில பொது சேவை ஆணையம் (TSPSC) தெலுங்கானா மாநிலத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
1) நிறுவனம் :
தெலுங்கானா மாநில பொது சேவை ஆணையம் (TSPSC)
2) வேலைவகை :
அரசு வேலை (நிரந்தரம்)
3) இடம் :
தெலுங்கானா
மேலும் படிக்க | Air Ticket Offer: வெறும் ரூ9-ல் விமான பயணம், அதிரடி சலுகை
4) காலி பணியிடங்கள் :
மொத்தம் 53 காலி பணியிடங்கள்
5) பணிகள் :
Divisional Accounts Officer (works) grade-II
6) வயது வரம்பு :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
7) கல்வி தகுதிகள் :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
8) தேர்வு செய்யப்படும் முறை :
CBRT/OMR அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (அப்ஜெக்டிவ் டைப்) மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
9) விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்ப கட்டணமாக அனைவருக்கும் ரூ.200 வசூலிக்கப்படும் மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.120 வசூலிக்கப்படும். மேலும் வேலையில்லாதவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
10) தேர்வில் பெறவேண்டிய சதவீதம் :
OC, ஸ்போர்ட்ஸ் & EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 40% பெற்றிருக்க வேண்டும், BC பிரிவை சேர்ந்தவர்களுக்கு 35%, SC, ST மற்றும் PH பிரிவினருக்கு 30% மதிப்பெண்களும் பெறவேண்டும்.
11) எழுத்து தேர்வு நாள் :
விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வானது 2022ம் ஆண்டு மாதத்தில் நடைபெறும்.
12) விண்ணப்பிக்கும் செயல்முறை :
tspsc.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரியின் மூலம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
13) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
செப்டெம்பர் 6, 2022.
மேலும் படிக்க | பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவரா நீங்கள்? இந்த ஆபத்து நேரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ