தமிழ்நாடு அரசினல் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பில், தமிழக முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டம் 2022 - 24 பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிடங்கள் எண்ணிக்கை:


இந்த அறிவிப்பில் மொத்தமாக 30 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி :


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் பொறியியல், மருத்துவம்,சட்டம், விவசாயம், கால்நடை மருத்துவம் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | ஆன்லைனில் PF கணக்கின் இருப்பை சரிபார்ப்பது எப்படி?


விண்ணப்பதாரர்கள் Masters degree முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.05.2022 அன்றைய நாளின்படி, குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்ச வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


மேலும் இதில் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதும், BC / MBC விண்ணப்பதாரர்களுக்கு 33 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.65,000 வழங்கப்படும். மேலும் இத்துடன் கூடுதல் தொகையாக மாதம் ரூ.10,000 பெறுவார்கள்


தேர்வு செய்யப்படும் முறை:


Preliminary Assessment (Computer-based Test)


Comprehensive Examination (Written Examination)


Personal Interview


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR