தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) தற்போது CEO, Vice President, Senior Associates & Program Manager பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகுதி:


விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற முன்னிலை கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / MBA / BBA / Bachelor’s Degree / Masters Degree முடித்திருக்க வேண்டும்.


அனுபவம்:


குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


மேலும் படிக்க | AFCAT 2 Recruitment 2022: இந்திய விமானப்படையில் பணி புரிவதற்கான அரிய வாய்ப்பு


ஊதிய விபரம்:


Chief Executive Officer பணிக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம்வரை
Vice President பணிக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம்வரை
Assistant Vice President பணிக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம்வரை
Senior Associates பணிக்கு ரூ.50,000 முதல் ரூ.80,000வரை
Program Manager பணிக்கு ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம்வரை மாத ஊதியம் வழங்கப்படும்.


இப்பணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிவுதாரர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து ஜூன் 6ஆம் தேதிக்குள் Managing Director, Tamil Nadu Skill Development Corporation, 1st Floor, Integrated Employment office Building, Alandur Road, Thiru. Vi.Ka. Industrial Estate, Guindy, Chennai – 600 032 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR