இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராம அஞ்சல் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.  அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த அஞ்சல் துறையில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் வழங்கப்படுகின்றன.  தற்போது இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், வயது வரம்பு, நாள், கல்வித்தகுதி, சம்பளம் போன்றவை பற்றி விரிவாக காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | JOB ALERT: அசாம் ரைபிள்ஸ் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பிக்கத் தயாரா


பணியின் பெயர்:


கிராம அஞ்சல் பணியாளர்


இடம்:


டெல்லி 


சம்பளம்:


மாதந்தோறும் ரூ.10000 முதல் ரூ.12000 வரை.


கல்வித்தகுதி:


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம், மேலும் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகப்பட்சமாக 40 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்ப கட்டணம்:


ரூ.100


விண்ணப்பிக்கும் முறை:


கல்வி மதிப்பெண் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


ஆன்லைனில் https://indiapostgdsonline.gov.in என்கிற முகவரியின் மூலம் ஜூன்-5, 2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | Job Alert: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு TANGEDCO வழங்கும் வேலைவாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR