தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் வாரியத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
1) நிறுவனத்தின் பெயர்:
மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்
2) வேலை வகை:
தமிழ்நாடு அரசு வேலைகள் (ஒப்பந்த அடிப்படையில்)
ALSO READ | ரேஷன் கார்டில் புதிய நபர்களின் பெயரை சேர்ப்பது எப்படி
3) பணியிடம்: சென்னை
4) காலி பணியிடங்கள்: 174
5) பணியின் பெயர்:
கள உதவியாளர் (FIELD ASSISTANT)
6) தகுதிகள்:
i) பிளஸ்-டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) மருத்துவக் கல்வி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் படித்த மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பாடத்தில் (ஓராண்டு காலப் படிப்பு) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iii) நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளியிடங்களில் பணி செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
7) வயது வரம்பு:
18-32 ஆண்டுகள்
8) சம்பளம்:
ரூ. 18200 - 57900
9) விண்ணப்பக் கட்டணம்:
SC/ SCA/ ST பிரிவினருக்கு - ரூ. 300
இதர பிரிவினர்களுக்கு - ரூ. 600
10) விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
11) தேர்வு செய்யும் முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தகுதியானவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் 02.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ALSO READ | தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR