எந்த ஒரு செயலையும் துவங்கும் முன்னர் வேழ முகத்தானை வணங்கி ஆரம்பிப்பது நம் மரபு. இறைவனை துதிக்கும் போது பொருளுணர்ந்து துதித்தால் இரட்டைப் பலன்கள். சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகப் பெருமானை துதிக்க எளிமையான தமிழ் துதி உங்களுக்காக இதில் கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விநாயகர் துதி..! 


முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்


சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே! 


மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே! 


செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!