Ministry of External Affairs: வெளியுறவு அமைச்சகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
புது டெல்லி ஜவஹர்லால் நேரு பவனில் (JNB) அமைந்துள்ள க்ரீச் வசதியில் பணியமர்த்தப்படுவதற்கு பயிற்சி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புது டெல்லி ஜவஹர்லால் நேரு பவனில் (JNB) அமைந்துள்ள க்ரீச் வசதியில் பணியமர்த்தப்படுவதற்கு பயிற்சி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1) நிறுவனம் :
வெளியுறவு அமைச்சகம்
2) இடம் :
ஜவஹர்லால் நேரு பவன், புது டெல்லி.
3) வேலைவகை :
ஒப்பந்த அடிப்படை (6 மாத காலங்கள்)
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!
4) காலி பணியிடங்கள் :
மொத்தம் 03
5) பணிகள் :
- Creche Teacher ( பெண் ) - 01
- Attendant/Helper ( பெண் ) - 02
6) வயது வரம்பு :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
7) பணிக்கான தகுதிகள் :
- Creche Teacher / Day Care Teacher பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
- Attendant / Helper பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு ( மெட்ரிகுலேஷன்) முடித்திருக்க வேண்டும்.
8) பணிக்கான அனுபவம் :
- Creche Teacher / Day Care Teacher பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். Creche-ல் சேவை செய்திருக்க வேண்டும்.
- Attendant / Helper பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் போதுமான பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Creche-ல் சேவை செய்திருக்க வேண்டும்.
9) சம்பளம் :
- Creche Teacher ( பெண் ) - ரூ.20,019/ மாதந்தோறும்.
- Attendant/Helper ( பெண் ) - ரூ.18,187/ மாதந்தோறும்.
10) விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பங்களை ஸ்ரீ அமித், நலன்புரி அதிகாரி, வெளியுறவு அமைச்சகம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்
11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
31/ 07/ 2022 ( மாலை 5:30 மணி வரை ).
12) தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ