நவராத்திரி திருவிழா 2018: சில சிறப்பு குறிப்புகள்!!
நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, நாளை (08-10-2018) துவங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.நாளை நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை கொண்டாப்படும் நாட்கள்:-
08.10.2018 - 19.10.2018
08.10.2018 காலை 11:32 துவக்கம் அமாவாசை திதி (திங்கட்கிழமை)
அமாவாசை திதி இருக்கும் போதே கொலு அமைத்து கலச ஸ்தாபனம் செய்வது சிறப்பு.
09.10.2018- நவராத்திரி நாள் 1
10.10.2018- நவராத்திரி நாள் 2
11.10.2018- நவராத்திரி நாள் 3
12.10.2018- நவராத்திரி நாள் 4
13.10.2018- நவராத்திரி நாள் 5
14.10.2018- நவராத்திரி நாள் 6
15.10.2018- நவராத்திரி நாள் 7
16.10.2018- நவராத்திரி நாள் 8 (ஸ்ரீ துர்காஷ்டமி)
17.10.2018- நவராத்திரி நாள் 9 (மஹாநவமி) சரஸ்வதி பூஜை
18.10.2018- விஜய தசமி பூஜை மங்கள ஆரத்தி
பூஜை நிறைவு (6மணிக்கு மேல் 8 மணிக்குள்).