Panchangam: இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; ஆனி 18ம் நாள்
இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
முயற்சியே நம் முன்னேற்றத்திற்கான தாரக மந்திரம். நாள் என் செய்யும்? கோள் என் செய்யும்? இறைவனின் அருள் இருந்தால், அத்துடன் விடாமுயற்சியும் இணைந்தால் இந்நாள் நன்னாளே...
தமிழ் பஞ்சாங்கம் : 02-ஜூலை-2021
நாள்: பிலவ வருடம் ஆனி 18 ஆம் தேதி ஜூலை 02,2021 வெள்ளிக்கிழமை
திதி: அஷ்டமி திதி பகல் 03.29 மணிவரை அதன் பின் நவமி திதி
நட்சத்திரம்: ரேவதி முழுநாள்
யோகம்: சோபனம் நாமயோகம்
கரணம் : கௌலவம் அதன் பின் தைதூலை
சித்தயோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR