தலையில் கண்ணாடி உடைக்கும் பிரபல நடிகை- வைரல் வீடியோ!
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகையாவார். இவர் தன்னுடைய கடின உழைப்பால் தற்போது ஹாலிவுட் வரை கால் பதித்துள்ளவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகையாவார். இவர் தன்னுடைய கடின உழைப்பால் தற்போது ஹாலிவுட் வரை கால் பதித்துள்ளவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
இவர் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், கண்ணாடி கிளாஸை எடுத்து தன் தலையில் உடைப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் இதனை உங்கள் வீடுகளில் யாரும் முயற்சி செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரளாகி வருகிறது.