இந்தி நடிகர் ராக்கி சாவந்த் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். சர்ச்சைக்கு பெயர்போன இவர் தமிழிலும் 2 படங்களில் நடித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திடீரென்று அரசியலில் குதித்த இவர் ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது முத்தக்காட்சியில் நடித்த நடிகை ராக்கி சாவந்த் 55 முறை ரீடேக் வாங்கியுள்ளார். மேலும் அவர் நடிப்பதற்கு முன் ஒரு பாதி பாட்டில் ஆல்கஹால் குடித்துவிட்டு நடிக்க சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


"இந்த காட்சியில் நடிப்பது எனக்கு ஆசாதாரனமாக இருந்தது. அதனால் ஒரு பாதி பாட்டிலை குடித்துவிட்டு சென்றேன்" என ராக்கி சாவந்த் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.