பூனைகள் என்றால் பெரும்பாலும் அதன் கூற்மையான கண்களினாலும், அழகிய தோற்றத்தாலும் தான் வர்னிக்கப்படும். ஆனால் தற்போது பூனைகளுக்கென மற்றொரு புது அடையாளத்தையும் உருவாகி விட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘Chimera' என்று அழைக்கப்படும் இந்த அறிய வகை பூனைகள், ஒரே முகத்தில் இரண்டு நிறங்களை கொண்டுள்ளது. சாதாரனமாகவே பெண்களுக்கு பூனைகளின் மீதான பாசம் அதிகம், அப்படியிருக்கையில் இவ்வாறான அரிய வகை பூனை கிடைத்தால் விட்டுவிடுவார்களா என்ன...


இந்நிலையில் இந்த அரியவகை பூனைகளுக்கான மார்கெட் தற்போது அதிகம் ஆகிவருகிறது. இதனால் நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு இந்த பூனைகளுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.


உன்மையில் Chimera பூனைகள் என்றால் என்ன? மரபனு மாற்றத்தின் மூலும் தன் இரட்டையின் சாயலை தன்னுடன் கொண்டு பிறக்கும் பூனைகள் தான் இந்த Chimera பூனைகள்.


இந்த மரபனு மாற்றத்தினால் ஒரே முகத்தில் இரண்டு நிறங்களை கொண்டு வரும் இப்பூனைகள் பெரும்பாலும் அருமையாகவும், சில சமயங்களில் அகோரமாகவும் பிறந்துவிடுகின்றன.


இணையத்தினை கலக்கும் இந்த பூனைகளின் புகைப்படங்கள் சில...