2019-ஆம் மிகுந்த ஆரவாரத்துடன் துவங்கியுள்ளது. வானை பிளக்கும் வெடி சத்தங்கள், வண்ணமயமான வான வேடிக்கைகள் என பொதுமக்கள் 2019-ஆம் ஆண்டினை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டின் முதல் நாள், நம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பை மாநகரில் சூரிய உதயம், ஒரு புதிய மாற்றத்தினை மக்களுக்கு எப்படி கொண்டுவந்துள்ளது... புகைப்படங்களின் தொகுப்பாக ஒரு பார்வை.


2019-ஆம் ஆண்டில், மும்பை மாநகரின் முதல் சூரிய உதயம்


பிரசித்திப்பெற்ற ஹவுரா மேம்பாலத்தில் இருந்து


ஸ்ரீ அமரெந்திர் ஷெரிப்(தங்க கோவில்) பக்தர்கள் கூடியிருந்த நிலையில்



ZEE குழுமத்தின் இனிய புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்...