நியூயார்க்: ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடத்தில் உள்ளார். முதல் 10 இடத்தில் இந்தியாவில் இருந்து யாரும் இடம் பெறவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச நாளிதழான போர்ப்ஸ் உலகின் முதல் 10 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2019 ஜுன் 20 அன்று அடிப்பையில் உள்ள சொத்துக்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்? அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று பார்போம்!


பட்டியல்:


1. ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) : சொத்துமதிப்பு சுமார் 156 பில்லியன் அமெரிக்க டாலராகும். 


2. பில் கேட்ஸ் (Bill Gates) : சொத்துமதிப்பு சுமார் 102.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 


3. பெர்னாட் அர்னால்ட் (Bernard Arnault) : சொத்துமதிப்பு சுமார் 97 பில்லியன் அமெரிக்க டாலராகும்.


4. வாரன் பஃபெட் (Bernard Buffett: சொத்துமதிப்பு சுமார் 85.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். 


5. மார்க் சுகர்பெர்க் (Mark Zuckerberg) : சொத்துமதிப்பு சுமார்69.7 பில்லியன் அமெரிக்க டாலர்.


6. லாரி எல்லிசன் (Larry Ellison) : சொத்துமதிப்பு சுமார் 64.3 பில்லியன் அமெரிக்க டாலர்.


7. அமேனிசியோ ஓர்டெகா (Amancio Ortega) : சொத்துமதிப்பு சுமார் 64.2 பில்லியன் அமெரிக்க டாலர்.


8. கார்லோஸ் ஸ்லிம் ஹெலு (Carlos Slim Helu) :  சொத்துமதிப்பு சுமார் 61.5 பில்லியன் அமெரிக்க டாலர்.


9. பிரான்கோய்ஸ் பெட்டென்கோட் மீயர்ஸ் (Francoise Bettencourt Meyers) : சொத்துமதிப்பு சுமார் 56.5 பில்லியன் அமெரிக்க டாலர்.


10. மைக்கேல் ப்ளூம்பெர்க் (Michael Bloomberg) : சொத்துமதிப்பு சுமார் 54 பில்லியன் அமெரிக்க டாலராகும்.