LOVE HOROSCOPE 2022: இந்த 5 ராசிக்காரர்களுக்கும் 2022இல் அற்புதமான காதல் வாழ்க்கை
இந்த 5 ராசிக்காரர்களுக்கு 2022ல் அற்புதமான காதல் பரிசு கிடைக்கும், வாழ்க்கையே ரம்மியமாகும்
புதுடெல்லி: 2022 ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் புத்தாண்டு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அனைவரிடமும் இருக்கிறது.
பிறக்கவிருக்கும் புதிய ஆண்டு ராசிகளுக்கு ஏற்றாற்போல பலன்களைக் கொடுக்கும். சமயம் வாழ்க்கை துணையை பெற காத்திருப்பவர்கள், பல கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இருப்பார்கள்.
இந்த 5 ராசிக்காரர்களுக்கு 2022ல் அற்புதமான காதல் பரிசு கிடைக்கும், வாழ்க்கையே ரம்மியமாகும்... வாழ்க்கை துணையை பெற காத்திருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு 2022 அற்புதமானதாக இருக்கும்.
ALSO READ | சனி பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு 2022-ன் துவக்கம் அட்டகாசமாக இருக்கும்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணத்தில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். சிம்ம ராசிக்கு சனி மாறியவுடன் திருமண வாய்ப்புகள் உருவாகும். ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் திருமணம் (Marriage Luck) நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு, புத்தாண்டு மங்கல வாத்தியங்களை ஒலித்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒளியைக் கொடுக்கும். கன்னி ராசி கன்னியர்களுக்கு திருமண யோகத்திற்கான ஆண்டு இது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். புதிதாய் ஏற்படும் காதல் உறவு உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களின் திருமணம் இந்த வருடம் நிச்சயமாக நடக்கும். ஆண்டின் முதல் பாதியில் வாழ்க்கைத் துணை யார் என்பது முடிவாகும். திருமணமும் விரைவில் நடக்கும்.
(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
Also Read | இந்த ராசிக்காரர்களின் தலைவிதியை குரு பகவான் மாற்றுவார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR