இன்றைய (04-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!
இன்றைய (04-07-2018) முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!
இன்றைய (04-07-2018) முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!
> தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள காதலர் தினம் நடிகை!
பிரபல இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மூலம் தெரிவித்துள்ளார்.
> சாமி-2: த்ரிஷா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்?
சாமி-2 படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தற்போது ஐஸ்வர்யா ராஜேசை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
> டெல்லியில் யாருக்கு அதிகாரம்? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
டெல்லியில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு மத்திய அரசு சட்டப்பேரவை விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
> அமர்நாத் யாத்திரை நிறுத்தம்! பால்டால் பகுதியில் நிலச்சரிவு- 5 பலி!
ஜம்மு காஷ்மீர் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை இன்று (புதன்கிழமை) திறம்பட நிறுத்தி வைக்கப்படபட்டுள்ளது.
> மும்பை விபத்து: விபத்தை தடுத்த ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் பரிசு
மும்பையில் சமயோஜிதமாக செயல்பட்டு பெரும் விபத்தை தடுத்த ரயில் ஓட்டுநருக்கு மத்திய அரசு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது.
> கோலமாவு கோகிலா: இசை, டிரைலர் குறித்து புதிய தகவல்!
நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
> மலாலா வாழ்க்கை படம்: வெளியானது ’குல் மகாய்’ ஃபர்ஸ்ட் லுக்!
அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மலாலாவின் வாழ்க்கையை, படமாக எடுத்துவருகின்றனர். தற்போது அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
> இன்றைய (04-ஜுலை-2018) பெட்ரோல், டீசல் விலை
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 04-ஜுலை-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
> முதல் டி20 போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!!
நேற்று நடைபெற உள்ள முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 18.2 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.