கொளம்பியாவின் பிரபல கேளிக்கை தீவான sex island குறித்து பல்வேறு மர்மங்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுச்சி லீக்ஸ், ஸ்ரீ லீக்ஸ் பேன்றவைகளுக்கு எல்லாம் பெரிய லீக்காக அமெரிக்காவின் திரைப் பிரபலங்கள் இந்த sex island லீக்ஸில் சிக்கியுள்ளனர். கொளம்பிய நாட்டியில் ஒதுக்குப்புரத்தில் தனியாக அமைந்துள்ளது இந்த sex island. கேளிக்கைகளுக்கு மட்டுமே பராமரிக்கப்பட்டு வரும் இந்த குட்டி தீவில் மது மாதுகளுக்கு பஞ்சமில்லை. எனினும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தீவில் ஏற்பட்ட ஒரு அசம்பாவித செயலின் காரணமாக இந்த தீவில் மாது வச்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டது, ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்களின் படி இந்த தீவிதில் விதிமுறைக் என்பதே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.


அமெரிக்காவில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் ரேன், சமீபத்தில தனது நண்பர்களுடன் 4 நாள் சுற்றுளா சென்றுள்ளார். தன் மனைவி கொடுத்த சிறு தகவலின் அடிப்படையில் இந்த தீவு குறித்த தகவல் அறிந்த ரேன இந்த தீவில் நடக்கும் மர்மங்களை கண்டறிய சென்றார். பின்னர் அவர் அறிந்த விடயங்களை கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.


ரேன் தகவலின் படி இந்த குட்டி தீவில் சுற்றுளா செல்லும் பயணிகள் தீவினை அடைந்த அடுத்த நொடியில் தங்களுக்கென 2 இளம் பெண்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அடுத்த 4 நாட்களுக்கு இரு பெண்களும் பயணியின் மனைவிகள்.. இதற்கு பயணி செலவுசெய்ய வேண்டிய தொகு $6,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே...


மது, மாது, போதை வஸ்துக்கள் என எதிலும் குறையில்லாமல் செல்லும் இந்த 4 நாள் பயணத்தில் பயணிகள் விருப்பம் மட்டுமே செயல்முறை படுத்தப்படும் என இந்த கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார். தான் பார்த்த விடயங்களாக அவர் குறிப்பிட்டுள்ளவை... ஒரு ஆண் 15 பெண்களுடன் ஒரு நேரத்தில் படுக்கையில் அனுமதிக்கப்படுவது, தான் தேர்ந்தெடுத்த பெண்களின் நிறன் பயணிகளுக்கு பிடிக்கவிலைல என்றால் அடுத்த நொடி பண்டமாற்றம் செய்வது போல் பெண்களை மாற்றி கொடுப்பது என பல நிகழ்வுகள்.. அந்த தனி தீவில் தான் பார்த்த 90% ஆண்கள் சினிமா பிரபலங்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகள் என பட்டியலிட்டுள்ளார்.


காட்டினுள் இருப்பது போன்று இல்லாமல் இந்த தீவில் கிடைக்கு வசதிகள் நட்சத்திர விடுதிகளில் இருப்பது போன்று இருந்தது என குறிப்பிட்டுள்ள இவர், தான் இந்த தீவினை சென்றடைந்த 15 நிமிடத்தில் படுக்கையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 


இந்த தீவில் நடைபெறும் விசயங்கள் குறித்து அரசு அறியாமல் உள்ளதா, இல்லை அறித்தும் அறியாதது போல் உள்ளதா என்பது குறித்து தனக்கு தெரியவில்லை எனவும் ரேன் குறிப்பிட்டுள்ளார்.