இந்த வருட தீபாவளிக்கு ட்விட்டரில் எந்தமாதறி எமோஜி வேணும் என்று உங்களுக்கு பிடித்ததுக்கு வேகமா vote போடுங்க பாஸ்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதங்களை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் அதிகமாக உபயோகிப்பது எமோஜி தான் என்று கூறினால் அது மறுக்கமுடியாத உண்மை. ஏனென்றால், எமோஜி-யை நாம் அனைத்து வகையான எமோஷன்களுக்கும், வார்த்தைகளுக்கும் சுருக்கமாக உபயோகித்து வருகிறோம். 


இதையடுத்து, நாட்டில் நடக்கும் அனைத்துவகையான விழாக்களுக்கும் ட்விட்டர் அதன் எமோஜி-யை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கான எமோஜியை உருவாக்குவதற்கு ட்விட்டர் நிறுவனம் தயாராகியுள்ள நிலையில், மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் 21-வினாடி வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஆண்டுக்கான மூன்று விதமான எமோஜியை வெளியிட்டுள்ளது. அதில் உங்களுக்கு பிடித்தவற்றிக்கு 24 மணி நேரத்திற்குள் vote போடுமாறும் தெரிவித்துள்ளது. 



எனவே, விரைவில் இந்த ஆண்டுக்கான எமோஜி-யை நீங்கள் தேர்வு செய்யுங்கள்!