VIDEO- ரஜினி பிறந்தநாளை வீடியோ மூலம் கொண்டாடும் Zee Tamil!!

ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று ஜீ தமிழ் (Zee Tamil) தொலைகாட்சி ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று ஜீ தமிழ் (Zee Tamil) தொலைகாட்சி ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினி என்கிற சிவாஜி ராவ்!!
நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்று 67வது பிறந்த நாள். அதை முன்னிட்டு இன்று அவரது பிறந்த நாளை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர்.
மேலும் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'காலா' படத்தின் இரண்டாவது புதிய போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் அவருக்கு வாழ்த்து கூறி போட்டோக்கள், வீடியோக்கள் வெளியிட்டு வரும் வகையில் ஜீ தமிழ் (Zee Tamil) தொலைகாட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.