விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். இவர்கள் திருமணம் இத்தாலியில் உள்ள மிலன்நகரில் நடைபெறும் எனக் கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. தற்போது விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருவரின் திருமண நிகழ்ச்சி போட்டோக்கள் இணைக்கப்பட்டுள்ளது.