துப்பாக்கியுடன் உடலுறவு செய்த பெண்; அந்த இடத்தில் சுட்டதால் விபரீதம்!!
லோடு செய்யப்பட்ட துப்பாக்கியை உடலுறவுக்கு பயன்படுத்திய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!
லோடு செய்யப்பட்ட துப்பாக்கியை உடலுறவுக்கு பயன்படுத்திய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் பாலோமா வில்லியம்ஸ் (Paloma Williams). அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த தன்னை விட குறைந்த வயதுடைய சார்லஸ் ஷினல்ட் (Charles Shinault) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் அளவிற்கு சென்றுள்ளது. அதுமட்டும் இன்றி இவர்கள் உடலுறவில் ஈடுபடும் போது போதை பொருட்களை எடுத்துக்கொள்ளும் பழக்கமும் கொண்டுள்ளனர்.
இநிலையில், ஒரு நாள் இவர்கள் இருவரும் கடுமையான போதையில் உடலுறவில் ஈடுபடும் போது லோடு செய்யப்பட்ட துப்பாக்கியை உடலுறவு பொம்மையாக பயன்படுத்தியுள்ளனர். அந்த துப்பாக்கியை பாலோமாவின் பிறப்புறுப்பில் வைத்து உல்லாசம் அனுபவித்த நிலையில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்துவிட்டது. இதில் பாலோமா படுகாயமடைத்து உயிருக்கு போராடியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சார்லஸ் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி பாலோமா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சார்லஸ் ஷினல்ட்னிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.