ஹோலிப் பண்டிகை இந்த வருடம் மார்ச் 2-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஹோலி பண்டிகை வட இந்தியப் பண்டிகையாக இருந்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து இந்திய மாநிலத்தைச் சார்ந்தவர்களாலும் கொண்டாடப் படுகிறது. ஹோலியின் சிறப்பே அதில் பயன்படுத்தும் வண்ணப் பொடிகள் தான்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் இயற்கை பொருட்களிலிருந்து மூலிகை நிறத்தை கல்யாணி என்பவர் உருவாக்கி வருகிறார். 


ஹால்டுவானின் ஹரினயாக்குப்பூர் கிராமத்தில் சேர்ந்த இவர் பெண்களுடன் உடன் இணைந்து ரோஜா, மஞ்சள், கீரை மற்றும் சாமந்தி போன்ற இயற்கை பொருட்களிலிருந்து மூலிகை நிறத்தை உருவாக்கி வருகிறார்.