நாம் அனைவரும் அலுவலகத்தில் பணியில் உள்ள போது நீண்ட நேரம் வேலை பார்த்தால் சற்று களைப்பை நாம் அனைவரும் உணர்வது உண்டு. அப்போது நாம், அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து கொஞ்சம் இயற்கையான காற்றை சுவாசிப்பதும், நண்பர்களுடன் உரையாடுவது, தேநீர் குடிப்பது போன்ற சில ஓய்வெடுப்பது (பிரேக்) வழக்கம். ஆனால், ஆனால் பெண் உரிமைகளுக்காக பேராடும் ஒரு வக்கீல் தான் பணியின் போது ஏற்படும் டயர்டை போக்கி மீண்டும் உற்சாகமாக தான் "சுயஇன்ப இடைவேளை" எடுப்பேன் என அவர் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் கூறுகையில்; "என்னுடன் பணியாற்றுபவர்கள் பணியின் போது சிறிய இடைவேளைக்காக காபி குடிப்பதோ அல்லது வேறு ஏதேனும் விஷயங்களை சாப்பிடுவதிலோ தங்களை ஒய்வுப்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் நான் சுயஇன்பத்தின் மூலம் அதை அடைகிறேன். 


 



மதிய உணவு இடைவேளையின் போது எனது அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கும் எனது வீட்டிற்கு சென்று வைப்ரேட்டரை பயன்படுத்தி சுயஇன்பம் பெற்று மீண்டும் நான் புத்துணர்வுடன் அலுவலகத்திற்கு வந்து விடுவேன். சில நேரங்களில் அலுவலகத்தில் உள்ள ஓய்வறைக்கு சென்று ஆபாச வீடியோக்களை பார்த்து எனது மன அழுத்தத்தை போக்கிகொல்வேன். இது அறிவியல் பூர்வமாகவும், ஓய்வு நேரத்தில் உணவு பண்டங்களை திண்பது, புகைபிடிப்பது ஆகிவயற்றை விட இந்த முறை ஆரோக்கிமானது. இது எனக்கு மட்டும் இல்லை அலுவலகத்தில் பணியாற்றும் சராசரியாக 40 % ஊழியர்களுக்கும் சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். 


 


மேலும், சமூகவத்தில் செக்ஸ், மாதவிடாய், சுயஇன்பம் உள்ளிட்டவைகள் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள் இது பற்றி பேசவே கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இருப்பது தான் ஆபத்தானது. செக்ஸ் குறித்த புரிதல்கள் இல்லாததால் தான் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்கிறது." என கூறினார்.