புது டெல்லி: யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. யோகா உடற் பயிற்சி மட்டும் அல்ல. மனதை ஒருநிலை படுத்தவும் மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கவும் ஒரு தூண்டுகோலாக விளங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யோகாவின் நன்மைகள்:


> இரத்த ஓட்டத்தை சிரக வைக்கிறது.


> உடல் எடையை குறைக்க உதவுகிறது. 


> மன அழுததை குறைக்கிறது.


> நியாபக சக்தியை அதிகரிக்கிறது.


> நுரையீரளுக்கு புதிய ஆக்ஸிஜனை வழங்கி, சுவாச பிரச்சனையை விளக்குகிறது. 


> ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.


> மாரடைப்பின் ஆபத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் மனச்சோர்வையும் நீக்குகிறது. 


> பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.


யோகப்பயிற்சி மிகப்பழங்காலத்திலிருந்தே பாரதநாட்டில் யோகிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சில சக்திகளை கிடைக்கும் என்பது யோகம் எனும் தத்துவத்தின் கருத்து.