ஸ்மார் போன் உலகில் புதிதாக களமிறங்கவுள்ள Moto G6 Plus, பிரபல சீன மொபைல் நிறுவனமான OPPO F7-வுடன் போட்யிடவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொபைல் போன் இல்லா உலகம் இல்லை என்றாகிவிட்ட நிலையில், ஸ்மார் போன் நிறுவனங்கள் தொடர்ந்த அடுத்தடுத்து தங்களது படைப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் Lenovo நிறுவனம் தனது அடுத்த படைப்பின் தகவலை வெளியிட்டுள்ளது.


விரைவிலேயே இந்திய சந்தையில் Moto G6 Plus மொபைலினை வெளியிடவுள்ளது. இத்த Moto G6 Plus ஆனது கீழ்காணும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது...


  • 1080x2160 pxls கொண்ட 5.93" தொடுதிரை

  • octa-core Snapdragon 630 செயல்திறன், 

  • 6GB RAM, 64GB நினைவகம்.

  • Android 8.0 மென்பொருள்

  • இவை அனைத்தும் ரூ.16.999-க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதே வேலையில் Moto G6 Plus-க்கு போட்டியாக கருதப்படும் Oppo F7 சிறப்பம்சங்கள்,...


  • 1080x2160 pxls கொண்ட 6.23" தொடுதிரை

  • MTK P60 செயல்திறன், 

  • 6GB RAM, 128GB நினைவகம்.

  • Android 8.0 மென்பொருள்

  • விலை - ரூ.26,990