விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று நள்ளிரவு வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே உலகம் முழுவதும் ‘விவேகம்’ என்ற பெயர் டிரெண்டானது. 


இந்நிலையில் விவேகம் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த நடிகை குஷ்பு, அஜித்தை ஹாலிவுட் ஹீரோக்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித்தை பற்றி கூறியது:-