குட்டையான உடை அசத்தலான போஸ் - போதை ஏற்றும் நோரா ஃபதேஹி
Nora Fatehi Photo: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நோரா ஃபதேஹி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி: தனது நடனத்தால் உலகையே மெய்சிலிர்க்க வைத்த நடிகை நோரா ஃபதேஹிக்கு இனி அறிமுகம் தேவையில்லை. அவர் தனது நடிப்பு மற்றும் நடனத்தால் மட்டுமல்ல, தனது ஸ்டைலான கவர்ச்சி அவதாரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேஜிக் செய்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகை நோரா ஃபதேஹி பற்றிய பேச்சு தான் நடந்து வருகிறது.
சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பு:
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நோரா ஃபதேஹி, அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார். அதன் வரிசையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்:
அதில் அவர் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார். இந்த புகைப்படங்களில், நோரா கோல்டன் கலரில் குட்டையான ஆடையை அணிந்துள்ளார். இந்த தோற்றத்தில் நடிகை நோரா ஃபதேஹி மிகவும் அழகாக இருக்கிறார். அவரது இந்த தோற்றத்தை ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்: காஜல் அகர்வால் வைரல் ட்விட்
நோரா ஃபதேஹி பிறந்தநாள் புகைப்படங்கள்:
6 அன்று தனது பிறந்தநாள் கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் நடிகை நோரா ஃபதேஹி பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.
நடிகை நோரா ஃபதேஹியின் அடுத்த படம்:
நோராவின் திரைப்படங்கள் பற்றி பேசுகையில், விரைவில் அவர் அடுத்த படமான "தேங்க் காட்" இல் காணப்படுவார். இந்த படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளார். இதில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் காணப்படுவார்கள்.
மேலும் படிக்க: 'லிப்லாக்' சாதாரண விஷயமல்ல - மனம் திறந்த இதயராணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR