எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகை ஷ்ரத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை டாப்சி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இந்தியில் வெளியான பிங்க் திரைப்படம் மூலம் நடிகை டாப்சிக்கு பெரிய வெற்றியை பெற்று தந்தது. 


தற்போது தமிழில் உருவாக இருக்கும் இந்த பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகை தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு, டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர்,


“குட் லக். எனக்கு முக்கியமான படமாக இது அமைந்தது போல் உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.