தனுஷ் தயாரிப்பில் உருவான படம் அம்மா கணக்கு. தற்போது இப்படத்தின் பாடல்களும் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஸ்வினி ஐயர் திவாரி இந்த படத்தை இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி இன்னும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அம்மா கணக்கு ஜூன் 24-ம் தேதி வெளியாக உள்ளது.