செந்தில் எங்கே?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.  இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அன்னம், அமுதா இருவரும் செந்திலை எதிர்பார்த்து காத்திருக்க மாணிக்கம் மட்டும் தனியாக வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு வந்த அவரிடம் செந்திலை பற்றி கேட்க அவர் இன்னும் அவன் வரவில்லையா என அதிர்ச்சியாகிறார். இந்த சமயத்தில் வடிவேல் வீட்டிற்கு வர அன்னம் செந்தில் எங்கே என கேட்டு அவனை அடிக்கிறாள். 


மேலும் படிக்க | மண்டபத்தில் சத்தியை காயப்படுத்தும் வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்!


எரிந்த நிலையில் துணிகள்..!



அதன் பிறகு வடிவேல் பழனியிடம் வந்து செந்திலை காணவில்லை நீ எதும் அவனை செய்துவிட்டாய என கேட்க, அதற்கு பழனி கோபப்பட்டு அவனை மிரட்டி அனுப்புகிறான். மறுபக்கம் வீட்டில் எல்லாரும் செந்திலை காணாமல் அனைவரும் கவலையுடன் உட்கார்ந்து இருக்க, அப்போது போலீஸ் வீட்டுக்கு வந்து எரிந்த நிலையில் ஒரு சடலம் இருப்பதாக சொல்லி கூட்டி செல்கிறார்கள். அங்கு செந்திலின் சட்டை, பேண்ட் எரிந்த நிலையில் கிடக்கிறது அதை பார்த்து அமுதா, அன்னம், மாணிக்கம் மூவரும் கதறி அழுகின்றனர். 


நடக்கப்போவது என்ன?



சம்பவ இடத்தில கூட்டம் கூடுகிறது. இந்த விசியம் சிதம்பரம் வீட்டிற்கும் தெரியவர புவனா, செல்வா கதறி அழுதபடி அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர். இளங்கோ சிதம்பரத்தை கூப்பிட அவர் அவளா தேடிக்கொண்ட வாழ்க்கை என வர மறுக்கிறார். ஆனால் அனைவரும் சென்றபின் தனியாக உட்கார்ந்து அழுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Maari TV Serial: பெண்ணாக வந்த அம்மன்.. தவிடுபொடியான ஜாஸ்மின் சூழ்ச்சி! நடந்தது என்ன?


மேலும் படிக்க | Ponniyin Selvan 2 review: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ