எமி ஜாக்சன் வெளியிட்ட பிகினி புகைப்படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சன் புதிய அரைகுறை ஆடை -புகைப்படம் உள்ளே!!
நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் எமி ஜாக்சன்.
தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த முறையை செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதராசப்பட்டினம். இப்திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் '2.0' படத்தில் நடித்துவருகிறார். இந்த ஆண்டு வெளியாககும் என்றுப் அவர் பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், வேற ஒரு படபிடிப்பிலும் இருந்து வருகிறார். தமிழ் மொழியை தொடர்ந்து இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹாலிவுட் வரை சென்றுவிட்ட இவர் தற்போது 'சூப்பர் கேர்ள்' என்கிற ஹாலிவுட் சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் மோசமான ஆபாச உடை அணிந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது.
முன்னதாக இவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் ஒரு புகைப்படத்தை
வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
விடீயோவை பார்க்க CLICK ,,,https://www.instagram.com/iamamyjackson/?utm_source=ig_embed