#Viswasam பட குடும்பத்துடன் இணையும் மற்றொரு நடிகர்!
வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்-சிவாவின் அடுத்த படம் விஸ்வாசம். படத்தின் நாயகி முதல் இசையமைப்பாளர் வரை அனைவரையும் படக்குழு தேர்வு செய்துவிட்டனர்.
வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்-சிவாவின் அடுத்த படம் விஸ்வாசம். படத்தின் நாயகி முதல் இசையமைப்பாளர் வரை அனைவரையும் படக்குழு தேர்வு செய்துவிட்டனர்.
தற்போது இப்படத்தில் நடிக்க வைக்க தம்பி ராமைய்யாவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி இப்படத்தில் தம்பி ராமைய்யா தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியதை அடுத்து தற்போது விஸ்வாசம் படத்தில் மற்றொரு காமெடி பிரபலம் ரோபோ சங்கர் இனைவாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படத்தில் அஜித் வேடம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, வட சென்னை தமிழ் பேசும் நபராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.சிவா-அஜித் கூட்டணியில் வந்த வீரம், வேதாளம் படங்களில் தம்பி ராமைய்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.