ஆர்.டி.ராஜாவும் கொட்டபாடி ஜே.ராஜேஷும் தயாரித்த அயலான் படத்தில்
இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கிய  இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன்,ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனவரி 12ஆம் தேதி வெளிவந்த அயாலான் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.இதனிடையே படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கோவை உக்கடம் பகுதியில் உள்ள ராமர் கோவில் மற்றும் பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 


மேலும் படிக்க | ‘எப்படியிருந்தவர் இப்படி ஆகிட்டாரே..’ பிரசாந்தை கண்டு கலங்கும் நெட்டிசன்கள்!


அங்கு வந்த பக்தர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.தொடர்ந்து அயலான் படத்தை இயக்கிய திருப்பூரைச் சார்ந்த ஆர்.ரவிக்குமார் இல்லத்திற்கு செல்கிறார். சாமி தரிசனம் போது நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கோவை மாவட்ட தலைவர் வினோத் உடனிருந்தார்.


அயலான் வசூல் விவரம்:


அயலான் திதரைப்படம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியானது. பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியான கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களுடன் போட்டி போட்ட அயலான் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது. 


மேலும் படிக்க | Mysskin: மிஷ்கினிற்கு இவ்வளவு பெரிய மகளா? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ