பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் ‘பாகமதி’.  தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஜோரான வரவேற்ப்பு பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது ‘பாகமதி’ படத்தில் டீசர் இன்று வெளியாகி உள்ளது. ‘பாகமதி’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி திரைக்குவர இருக்கிறது.