பாட்னா: போஜ்புரி சினிமா (Bhojpuri Cinema) திரையின் கவர்ச்சி புயல் என வர்ணிக்கப்படும் ஹாட் நடிகை மோனாலிசாவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மோனாலிசா (Monalisa) என்ற கவர்ச்சி கன்னி வெறும் போஜ்புரி மக்களை மட்டும் தன் மீது பைத்தியம் பிடிக்க வைக்கவில்லை, மாறாக, நாட்டின் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்களையும் ஈர்த்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோனாலிசா ஹிந்தி சீரியல்களில் தனது கவர்ச்சி மூலம் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். தொலைக்காட்சி உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் ஒரு பகுதியாக இருந்துள்ளார். இதமூலம் அவருக்கு வடமாநிலங்களில் மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. மோனாலிசா தனது நடிப்புத் திறன் மற்றும் கவர்ச்சி காரணமாக வித்தியாசமான அடையாளத்தைப் பெற்றார். 


மோனாலிசா தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது திரைப் பயணத்தைக் குறித்து பேசும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதில் இதுவரை அவரது திரைப்பயணம் காட்டப்பட்டுள்ளது. மோனாலிசாவின் இந்த வீடியோ பார்வையாளர்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் அவரது அழகைப் பார்த்து பைத்தியம் பிடித்துள்ளனர்.


ALSO READ | ரசிகர்களை உறைய வைத்த ஷிவானியின் கிக் போஸ்; வைரல் போட்டோ


 



மோனாலிசா தனது ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து தனது படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஹாட் நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் மோனாலிசா, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக ஊடகங்களில் சூட்டை பல மடங்கு கிளப்பி உள்ளது. இந்த முறையும் தனது இன்ஸ்டாகிராமில் அதே போன்ற ஒரு படத்தை மோனாலிசா வெளியிட்டுள்ளார். அந்த படம் வைரலாகி வருகிறது.


ALSO READ | கிளாமர் ஆட்டம் போட்ட ஜூலி; வைரலாகும் வீடியோ


 



ALSO READ | Top 10: கீர்த்தி சுரேஷ் முதலிடம், லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடமில்லையா?


 



 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR