கடந்த ஆண்டு இந்தியா முழுவதிலும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதனை, தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதில், போட்டியாளர்களான ஆரவ், ஓவியா, சினேகன், ஜூலி, காயத்திரி ஆகிய அனைவரும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, இந்நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசீசனையும் நடிகர் கமலஹாசன் அவர்களே தமிழில் தொகுத்து வழங்க இருக்கிறார். இதையடுத்து, ஜூன் 17 ல் தேதி, இந்நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்த்தை தொடர்ந்து அதன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.


 


இந்நிலையில், இதேபோன்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் நானி அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி நிர்வாண போராட்டம் நடத்திய சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கலந்துகொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு, நானி மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டார். 


இது குறித்து ஸ்ரீரெட்டி கூறும்போது,,,! நடிகர் நானி என் வீட்டுக்கு அடிக்கடி வந்து என்னை சந்தித்து பட வாய்ப்பு வாங்கி தருவதாக பலமுறை கூறியுள்ளார் என்றார். 


இந்நிலையில், இதற்கு பதில் அளித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நானி...!


என் புகழை கெடுக்கும் விதத்தில் இப்படி பொய்யான தகவல்களை பரப்புவதை ஸ்ரீரெட்டி நிறுத்தவேண்டும். இதற்கு அவர் என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார். மேலும், இது தொடர்பாக நானி தற்போது ஸ்ரீரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.