அட்டகாசமான photo shoot –இல் அருமையான புகைப்படங்கள் எடுத்த Alaya F
பாலிவுட் நடிகை Alaya F தனது 23 வது பிறந்த நாளை சனிக்கிழமையன்று மிகவும் வித்தியாசமாக கொண்டாடினார்.
புதுடெல்லி: Alaya F தைரியத்திற்கு தனது தாயும் நடிகையுமான பூஜா பேடியையே உரித்து வைத்திருக்கிரார் என்று பெயர் பெற்றவர். பாலிவுட் நடிகை அலயா எஃப் (Alaya F) தனது 23 வது பிறந்த நாளை சனிக்கிழமை மிகவும் வித்தியாசமாக கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததன் மூலம் அவர் மக்களின் இதயத்துடிப்பை அதிகரித்துள்ளார்.
இந்த படத்தில், அலயா எஃப் வழக்கம் போல் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான பாணியில் போட்டோஷீட் நடத்தியுள்ளார். Alaya F தனது பெயரில் இடம் பெர்றுள்ள AF என்ற ஆங்கில எழுத்துக்களுடன் பிகினியில் மிகச் சிறப்பாக தோற்றமளிக்கிறார். புகைப்பட்த்தை பார்க்கும் அனைவரும், பார்த்த விழி பார்த்த படி பூத்துக் கிடக்க... என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு கண்ணை எடுக்க முடியாமல் திகைத்துப் போகிறார்களாம்!
நேற்றிரவு பகிரப்பட்ட இந்தப் படத்திற்கு இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. இந்த புகைப் படத்தைப் பாருங்கள் ...
தனது புகைப்படத்தைப் பகிரும்போது, 'எல்லாம் அற்புதமாகத் தெரிகிறது. அனைவரின் அன்பிற்கும், பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும் நன்றி' என்று எழுதியுள்ளார் ஆலயா. அவரது பிறந்தநாளுக்காக மக்கள் தொடர்ந்து அவரை வாழ்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவரது புகைப்படத்தையும் மிகவும் பாராட்டுகிறார்கள்.
பாலிவுட்டில் நிதின் கக்கரின் 'ஜவானி ஜானேமன்' படத்தில் அறிமுகமானார் அலயா எஃப் (Alaya F). இந்த படத்தில், நடிகர் சைஃப் அலிகான் மற்றும் நடிகை தபுவின் மகள் வேடத்தில் அலாயா நடித்தார். விரைவில் தயாரிப்பாளர் ஜே.கே. ஷெவகரமணி சில படங்களில் அலயா எஃப் (Alaya F) நடிக்க இருக்கிறார்.
Read Also | Durgamati Trailer: அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகமதியின் ரீமேக் ரிலீஸ்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR