Actor Imran Khan Relationship: தென்னிந்திய நடிகை லேகா வாஷிங்டனுடன் கைகோர்த்து நடக்கும் பாலிவுட் நடிகர் இம்ரான் கானின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது... நடிகர் இம்ரான் கானின் விவாகரத்துக்கு காரணம் லேகா தான் என்றும் கூறப்பட்டது
பிப்ரவரி-6ம் தேதி நடைபெறவிருந்த கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் ஒரு நாள் கழித்து பிப்ரவரி 7-ம் தேதியன்று திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
Lata Mangeshkar death anniversary: இந்தியாவின் தலைசிறந்த பாடகி லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. குரலால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த கானக்குயிலின் கானம் நின்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது
Janhvi Kapoor In Kollywood: லிங்குசாமி இயக்கத்தில் 'பையா 2' திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரது தந்தை போனி கபூர் திடீரென ட்வீட் செய்துள்ளார்.
Priyanka Chopra Baby: இசைக்கலைஞர் நிக் ஜோனாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் கெவின் மற்றும் ஜோ ஆகியோர் கலந்துகொண்ட ஜோனாஸ் பிரதர்ஸ் வாக் ஆஃப் ஃபேம் விழாவில் தனது செல்ல மகளின் முகத்தை வெளி உலகுக்கு காட்டினார் பிரியங்கா.
Pathaan Box Office Collection Day 3: நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
Ranbir Kapoor Viral Video: தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பாலிவுட் நடிகர ரன்பீர் கபூர் பிடுங்கி, தூக்கிவீசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பிய சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பிரதேச பரிசோதனை செய்தவர் தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Urfi Javed Video: உர்ஃபியின் புதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சிறுத்தை போன்று ஆடை அணிந்திருக்கும் உர்ஃபி, உள்ளாடை அணியவில்லை எனத்தெரிகிறது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்!
உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அவதார் 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்டு வெற்றியை பெற்றது. இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அதே ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.
பிரபல ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்பியரின் 'தி காமெடி ஆஃப் எரர்ஸ்' என்கிற நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக கொண்டு 'சர்க்கஸ்' படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.