கேத்தரின் தெரசா தற்போது தமிழில் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘நான் கவர்ச்சி காட்ட மாட்டேன் என பட உலகில் நுழைந்தபோது கேத்தரின் தெரசா கூறி இருந்தார். அனால் இப்போது தெலுங்கு படங்களுக்காக தனது கொள்கையை தளர்த்தி வருகிறார்.


தற்போது தெலுங்கில் வெளியாகி இருக்கும் ‘காதம் நந்தா’ படத்தில் நீச்சல் உடையில் நடித்து இருக்கிறார். கோபிசந்த் கதாநாயகனாக நடித்துள்ள இதில் ஹன்சிகாவும் நடித்திருக்கிறார்.


எனவே, தொடர்ந்து கவர்ச்சியான வேடங்களில் நடிக்க கேத்தரின் தெரசா முடிவு செய்து இருக்கிறார். அதற்கு பொருத்தமான கதைகளை கேட்டு வருகிறார்.