காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் வன்முறை குறித்து பிரபல நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியதாவது:-  நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பாரத்து வெட்கப்பட வேண்டி வரும் என தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டுவிட்டர்:-