காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு தற்போது பட்டிபுலம் படத்தில் பேயாக நடித்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் ‘பட்டிபுலம்’ படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் மற்றொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார். கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். மேலும் சேரன் ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள். 


இந்த படத்தை சுரேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இதில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம். இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது.