கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் 2-வது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் முறையாக கவுதம் மேனன், விக்ரம் இணைந்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்' இப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இந்நிலையில் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு 'துருவ நட்சத்திரம்' படத்தின் 2-வது டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.