'சூதுகவ்வும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமா இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம் நேற்று திருச்சி வாசவி மஹாலில் நடைபெற்றது. அவரது உறவினரான சரண்யாவை திருமணம் செய்துக்கொண்டார். பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமண புகைப்படங்கள்:-