"என்னோடு" விளையாடு படத்தை ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் பரத், கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி தமிழரசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படடிற்கு சுதர்சன்.எம் குமார்  ரூ ஏ.மோசேஸ் இசை அமைத்துள்ளார். தற்போது 'என்னோடு விளையாடு' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING